Welcome 😊

NAAN EMMATHIRAM - நான் எம்மாத்திரம் song lyrics





naan emmathiram song lyrics in tamil

Tamil christian song lyrics in tamil

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு

நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு - 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2


naan emmathiram song lyrics in english 

Tamil christian song lyrics in english 

IDHUVARAI ENNAI NEER NADATHIYADHARKU NAAN EMMATHIRAM EN VAAZHKAI EMMATHIRAM IDHUVARAI ENNAI NEER SUMANDHADHARKU NAAN EMMATHIRAM EN KUDUMBAM EMMATHIRAM Chorus

NAAN KANDA MENMAIGAL ELLAM UM KARATHIN EEVU NAAN PAARKUM UYARVUGAL ELLAM NEER EENDHUM THAYAVU - 2 1. YEN ENNAI THERINDHU KONDEER THERIYAVILLAI YEN ENNAI UYARTHINEER PURIYAVILLAI - 2 AADUGAL PINNE ALAINDHU THIRINDHEN ARIYANAI YEATRI AZHAGU PAARTHEER - 2 2. EN THITTAM AASAIGAL SIRIYADHENA UM THITTAM KANDA UDAN PURINDHUKONDEN - 2 THARKALA THEVAIKKAI UMMAI NOKKI PAARTHEN THALAIMURAI THAANGUM THITTAM THANDHEER THALAIMURAI THAANGIDUM THITTAM THANDHEER - 2


naan emmathiram song

naan emmathiram song lyrics

naan emmathiram song lyrics in english