Welcome 😊


Yethuvaraikum Irangathirupeer Lyrics In Tamil

எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் – 2


என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க – 1


என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க – 1


எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் – 1


தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு – 2
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே – 2


எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் – 1


கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று

பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா – 2

என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே

கண்ணீருக்கு பதில் தந்தீரே – 2


கிருபையினால் முடிக் கொண்டீரே

விலகாத நிழல் ஆனீரே


Yethuvaraikum Irangathirupeer Lyrics In English

Ethuvaraikkum Irangkaathiruppiir

Ethuvaraikkum Thuramaay Iruppiir – 2


Enna Marakkaathiingka

Enna Maranthuraathiingka

Ungka Samukaththa Vittu

Enna Thallidaathiingka – 1


Enna Marakkaathiingka

Enna Maranthuraathiingka

Ungka Pirachanaththa Vittu

Enna Thallidaathiingka – 1


Ethuvaraikkum Irangkaathiruppiir

Ethuvaraikkum Thuramaay Iruppiir – 1


Thuram Oatina Naatkalum Untu

Thunikaramaay Vaazhntha Naatkalum Untu – 2

Aanaalum Vittuk Kotukkalaiyae

Kirupaiyinaal Miittuk Kontiirae – 2

 Ethuvaraikkum Irangkaathiruppiir

Ethuvaraikkum Thuramaay Iruppiir – 1


Kanniirae Enakku Unavaay Aayirru

Pelanonrum Enakku Illaiyae Appaa – 2

En Jepaththai Aerruk Kontiirae

Kanniirukku Pathil Thanhthiirae – 2


Kirupaiyinaal Mutik Kontiirae

Vilakaatha Nizhal Aaniirae