Welcome 😊

Ummai Nambi Vanthen - உம்மை நம்பி வந்தேன் lyrics

 

Ummai Nambi Vanthen - உம்மை நம்பி வந்தேன்

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

உம்மை நம்பி வந்தேன் – Ummai Nambi Vanthen Lyrics in English

ummai nampi vanthaen naan vetkappadala
um thayai ennaik kaividala (2)
verungaiyaay naan kadanthuvanthaen
iru parivaarangal enakkuth thantheer (2)

ael-ellokae ael-ellokae
ummaith thuthippaen- naan

kaayappattu ninten kannnneeril senten
kalangina enakkaaka irangi vantheer (2)
udanpatikkai ennodu seythu
ilanthitta yaavaiyum thirumpath thantheer (2) – ael

vaenntinorellaam vitaipetta pothum
vaenntiyathellaam enakkuth thantheer (2)
parathaesiyaay naan thanginathai
suthanthiramaaka maattith thantheer (2) ael