Welcome 😊

Nadathuvar நடத்துவார் song lyrics by John jebaraj

Nadathuvar  நடத்துவார் song by John jebaraj nadathuvar john jebaraj




Nadathuvar song lyrics in Tamil 

நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை 
டத்துவார் (2)
திகையாதே கலங்காதே (2)
இயேசு உன்னை நடத்துவார் (2)
நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை
நடத்துவார்

நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே(ளே) (2)
பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில்
உன்னை கட்டிடுவார் (2)
நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை
நடத்துவார்

கனக பாதையில் நடந்தாயோ காக்கும்
கர்த்தர் உண்டல்லவோ (2)
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீரூற்றுகளை நீ கண்டிடுவாய் (2)
நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை
நடத்துவார் (2)
திகையாதே கலங்காதே (2)
இயேசு உன்னை நடத்துவார் (2)

Nadathuvar song by John jebaraj

Nadathuvaar song lyrics in English


Nadathuvar nadathuvaar yeshu unnai nadathuvaar (2)
Thigayaathe kalangaathe (2)
Yeshu unnai nadathuvaar (2)

Nadathuvar nadathuvar yeshu unnai nadathuvar (2)

Nalla meippan yeshu irukayil sornthupoonayo en magane (magale) (2)
Belapaduthi niruthuvar kanmalaiyil unnai kattitivaar (2)

Nadathuvar nadathuvar yeshu unnai nadathuvar (2)

Kaanaga paathayil nadanthaayo
Kaakum karthar undallavo (2)
Kaananil kondu serthiduvaar 
Neerutrugalai nee kandituvaai (2)

Nadathuvar nadathuvaar yeshu unnai nadathuvar (2)